Tamil Dictionary 🔍

குணாது

kunaathu


கிழக்கிலுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழக்கிலுள்ளது. குணாஅது கரை பொரு தொடுகடல் (புறநா. 6, 3). That which is in the east;

Tamil Lexicon


kuṇātu,
n. குணக்கு.
That which is in the east;
கிழக்கிலுள்ளது. குணாஅது கரை பொரு தொடுகடல் (புறநா. 6, 3).

DSAL


குணாது - ஒப்புமை - Similar