Tamil Dictionary 🔍

குடவறை

kudavarai


நிலவறை ; சிற்றறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலவறை. (யாழ். அக.) 1. Uderground cellar, cave; சிற்றறை. 2. Small room;

Tamil Lexicon


kuṭa-v-aṟai,
n. குடைவு+அறை.
1. Uderground cellar, cave;
நிலவறை. (யாழ். அக.)

2. Small room;
சிற்றறை.

DSAL


குடவறை - ஒப்புமை - Similar