Tamil Dictionary 🔍

குடுவை

kuduvai


வாய்குறுகிய குண்டுப் பாத்திரம் ; கமண்டலம் ; கள்ளிறக்கும் சிறுகலம் ; ஒரு வகைச் சீட்டாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்குறுகிய குண்டுப்பாத்திரம். (திவா.) 1. Vessel with a small narrow mouth; இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற்றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான்கேள்விகேளாமலிருந்து கேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச் சீட்டாட்டம். Colloq. A game at cards in which a player having two or more jacks in prohibited from bidding, but is given the option of assisting the bidder or remaining passive;

Tamil Lexicon


s. a small earthern pot, கலசம்; 2. the pitcher of an ascetic; 3. a vessel with a narrow neck or mouth.

J.P. Fabricius Dictionary


, [kuṭuvai] ''s.'' A small earthen pot, சிறு கலசம்.

Miron Winslow


kuṭuvai,
n. rob. குட.
1. Vessel with a small narrow mouth;
வாய்குறுகிய குண்டுப்பாத்திரம். (திவா.)

2. Pitcher of an ascetic;
கமண்டலம். குடுவைச் செங்கையினானை (கந்தபு. அயனைச்சிறைநீக். 9).

3. Small pot used in collecting palmyra juice or toddy;
கள்ளிறக்கும் சிறுகலசம். குடுவையிற் றென்னங் கள்ளும் (குற்றா. குற. 118, 3).

kuṭuvai,
n. கொடு-.
A game at cards in which a player having two or more jacks in prohibited from bidding, but is given the option of assisting the bidder or remaining passive;
இரண்டு அல்லது மூன்று ஜாக்கிபெற்றுள்ள ஓர் ஆட்டக்காரன் தான்கேள்விகேளாமலிருந்து கேட்டவற்கு உதவிபுரிந்து விளையாடும் ஒருவகைச் சீட்டாட்டம். Colloq.

DSAL


குடுவை - ஒப்புமை - Similar