கற்றேக்கு
katrraekku
ஒருவகைத் தேக்குமரம் ; கும்பிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மரம். 1. Racemed fish-bone tree, m.tr., Dillenia bracteata ; . 2. Carey's myrtle bloom. See கும்பிமரம். (L.)
Tamil Lexicon
ஒருமரம்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṟṟēkku
n. id. + தேக்கு.
1. Racemed fish-bone tree, m.tr., Dillenia bracteata ;
ஒருவகை மரம்.
2. Carey's myrtle bloom. See கும்பிமரம். (L.)
.
DSAL