குழந்தை
kulandhai
கைப்பிள்ளை ; சிறுபிள்ளை ; இளமைப்பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைப்பிள்ளை. குழந்தையை யுயிர்த்த மலடிக்கு (கம்பரா. உருக்கா. 65). 1. Infant, babe, suckling; இளமைப்பருவம். குழந்தை வெண்மதி (கம்பரா. ஊர்தேடு. 209). 2. Childhood, tender age;
Tamil Lexicon
s. an infant, a little child, பிள்ளை; 2. childhood, இளமைப்பருவம். குழந்தைகுட்டி, --குஞ்சு, children, infants. குழந்தை குட்டிக்காரன், a man with a large family குழந்தைச்சாமி, Skanda. குழந்தை நீர், milk of the tender cocoanut, இளநீர். குழந்தைப்பிள்ளை புத்தி, youthful indiscretion. குழந்தையாட்டம், childishness; 2. adv. like a child. குருத்து, (பச்சை) க்குழந்தை, a new born infant. கைக்குழந்தை, a child in arms. முலை குடிக்கிற குழந்தை, a sucking child.
J.P. Fabricius Dictionary
சிறுபிள்ளை.
Na Kadirvelu Pillai Dictionary
koRante கொழந்தெ baby, child, infant
David W. McAlpin
, [kuẕntai] ''s.'' An infant, a babe, a suck ing child, பிள்ளை; [''ex'' குழவு.]
Miron Winslow
kuḻantai,
n. குழ.
1. Infant, babe, suckling;
கைப்பிள்ளை. குழந்தையை யுயிர்த்த மலடிக்கு (கம்பரா. உருக்கா. 65).
2. Childhood, tender age;
இளமைப்பருவம். குழந்தை வெண்மதி (கம்பரா. ஊர்தேடு. 209).
DSAL