குணுங்கர்
kunungkar
இழிந்தோர் ; புலையர் ; தோற்கருவியாளர் ; குயிலுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்கருவியாளர். (திவா.) 3. Drummers; புலையர். கவ்விதோ றின்னுங் குணுங்கர்நாய் (நாலடி, 322). (திவா.) 2. Low caste men; குயிலுவர். (சூடா.) 4. Lute-players; இழிந்தோர். 1. Base, vile persons;
Tamil Lexicon
, [kuṇungkr] ''s.'' The base, the vile, low castes, சண்்டாளர். 2. Workers in skin, dress ers of leather, தோல்வினைஞர். 3. (சது.) Drum mers, தோற்கருவியாளர்.
Miron Winslow
kuṇuṅkā,
n. prob. குணுங்கு-.
1. Base, vile persons;
இழிந்தோர்.
2. Low caste men;
புலையர். கவ்விதோ றின்னுங் குணுங்கர்நாய் (நாலடி, 322). (திவா.)
3. Drummers;
தோற்கருவியாளர். (திவா.)
4. Lute-players;
குயிலுவர். (சூடா.)
DSAL