Tamil Dictionary 🔍

கங்கர்

kangkar


பருக்கைக் கல் ; சுக்கான் கல் ; ஓர் அரச குலத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருக்கைக்கல். Loc. 2. [K. kaṅkare.] Gravel; சுக்கான்கல். 1. Kankar limestone, an impure concretionary carbonate of lime; ஓர் அரசகுலத்தார். பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப், 25, 157) Name of a dynasty of kings who formerly ruled over the districts in the plains of Mysore with Kuvaḷālapuram or the modern Kolar as well as Talakād as their capitals;

Tamil Lexicon


s. an impure carbonate of lime, சுக்கான்கல்; 2. gravel, பருக்கைக்கல்; 3. name of a dynasty of kings who ruled over the districts in Mysore.

J.P. Fabricius Dictionary


kaṅkar
n.id.
Name of a dynasty of kings who formerly ruled over the districts in the plains of Mysore with Kuvaḷālapuram or the modern Kolar as well as Talakād as their capitals;
ஓர் அரசகுலத்தார். பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப், 25, 157)

kaṅkar
n.U. kaṅkar.
1. Kankar limestone, an impure concretionary carbonate of lime;
சுக்கான்கல்.

2. [K. kaṅkare.] Gravel;
பருக்கைக்கல். Loc.

DSAL


கங்கர் - ஒப்புமை - Similar