Tamil Dictionary 🔍

குணங்கர்

kunangkar


காண்க : குணகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதபிசாசம். திரண்டன குணங்கரீட்டம் (கந்தபு. முதனாட்பானு. 312). Devil, goblin, evil spirit;

Tamil Lexicon


பிசாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


kuṇaṅkā,
n. குணங்கு-.
Devil, goblin, evil spirit;
பூதபிசாசம். திரண்டன குணங்கரீட்டம் (கந்தபு. முதனாட்பானு. 312).

DSAL


குணங்கர் - ஒப்புமை - Similar