Tamil Dictionary 🔍

குசேலன்

kusaelan


கண்ணனது நண்பனும் அவரால் வறுமைநீங்கிப் பெருஞ் செல்வம் பெற்றவனுமாகிய ஒருமுனிவன். (பாகவத. 10, 45, 1.) A povertystricken Brahman sage who, through the friendship of Krṣṇa, became exceedingly rich;

Tamil Lexicon


kucēlaṉ,
n. kū-cēla.
A povertystricken Brahman sage who, through the friendship of Krṣṇa, became exceedingly rich;
கண்ணனது நண்பனும் அவரால் வறுமைநீங்கிப் பெருஞ் செல்வம் பெற்றவனுமாகிய ஒருமுனிவன். (பாகவத. 10, 45, 1.)

DSAL


குசேலன் - ஒப்புமை - Similar