Tamil Dictionary 🔍

சேரலன்

saeralan


தமிழ்வேந்தர் மூவருள் சேர நாட்டரசன் ; பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ் வேந்தர் மூவருள் சேரநாட்டரசன். சேரலர் சுள்ளியம்பேர்யாற்று. (அகநா.149). Chera king, one of the three Tamil kings; பகைவன். (திவா.) Enemy;

Tamil Lexicon


சேரான், s. (pl. சோர்) any king of the Sera race that reigned on the Malabar coast. சேர நாடு, -மண்டலம், the country of Sera.

J.P. Fabricius Dictionary


[cērlṉ ] --சேரன், ''s.'' (''pl.'' சேரர்.) Any king of the Séra race, that reigned on the Malabar coast and were said to be des cended from the god of fire, பூழியன்.

Miron Winslow


cēralaṉ,
n. [M. kērala.]
Chera king, one of the three Tamil kings;
தமிழ் வேந்தர் மூவருள் சேரநாட்டரசன். சேரலர் சுள்ளியம்பேர்யாற்று. (அகநா.149).

cēralaṉ,
n. சேர்1- + அல் neg. +.
Enemy;
பகைவன். (திவா.)

DSAL


சேரலன் - ஒப்புமை - Similar