குசலன்
kusalan
மிக வல்லோன் ; அறிஞன் ; சூழ்ச்சி வல்லோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவல்லோன். (திவா.) Skilful person, expert; தந்திரசாலி. Loc. 2. Artful person; அறிஞன். (யாழ். அக.) 1. Wiseman;
Tamil Lexicon
kucalaṉ,
n. kušala.
Skilful person, expert;
மிகவல்லோன். (திவா.)
kucalaṉ
n. kušala.
1. Wiseman;
அறிஞன். (யாழ். அக.)
2. Artful person;
தந்திரசாலி. Loc.
DSAL