Tamil Dictionary 🔍

குசால்

kusaal


மனக்களிப்பு ; நடையுடைபாவனைகளின் மினுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடையுடைகளின் மினுக்கு. 2. Stylishness, gaudiness, finery, as in furniture, in dress, in perfumery;

Tamil Lexicon


s. (Hind.) gaiety, merriment, களிப்பு; 2. adj. unrestrained. குசாலாய்த் திரிய, to move about merrily. குசால்பண்ண, to make or be merry. குசால்புருஷன், குசாற்காரன், a fop, a jovial man.

J.P. Fabricius Dictionary


, [kucāl] ''s. (Hind.)'' Gaiety, style, showiness, finery--as in furniture, dress, perfumery, &c., உல்லாசம். 2. Sumptuous ness in living, சம்பிரமம். 3. Merriness, mirth, களிப்பு. 4. ''adj.'' Unrestrained, free from embarassment, மனோச்சாக.

Miron Winslow


குசால் - ஒப்புமை - Similar