Tamil Dictionary 🔍

கருக்கழிதல்

karukkalithal


கூர் மழுங்குதல் ; புதுமை கெடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுமை குலைதல். சேலை கருக்கழிந்து விட்டது. Colloq. 2. To lose freshness, as cloth; கூர்மழுங்குதல். (W.) 1. To lose sharpness, as the edge of a cutting instrument;

Tamil Lexicon


karukkaḻi-
v. intr. கருக்கு + அழி.
1. To lose sharpness, as the edge of a cutting instrument;
கூர்மழுங்குதல். (W.)

2. To lose freshness, as cloth;
புதுமை குலைதல். சேலை கருக்கழிந்து விட்டது. Colloq.

DSAL


கருக்கழிதல் - ஒப்புமை - Similar