Tamil Dictionary 🔍

புக்கில்

pukkil


உடம்பு ; வீடு ; புகலிடம் ; தங்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு. நோக்கார் கொல் நொய்யதோர் புக்கிலை (நாலடி, 41). 4. Body, as a temporary abode for the soul; தங்குமிடம். உயிர்புகும் புக்கில் (மணி. 23, 76). 1. Abode; வீடு. புக்கி லமைந்தின்று கொல்லோ (குறள், 340). 2. House, dwelling, permanent abode; புகலிடம். துகளறு கேள்வியுயர்ந்தோர் புக்கில் (புறநா. 221). 3. Place of refuge;

Tamil Lexicon


s. (புகு) a house an abode, வீடு; 2. the body, the abode of the soul, body as connected with transmigration.

J.P. Fabricius Dictionary


உடல்,வீடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pukkil] ''s.'' A house abode, home, புகுந் திருக்கிறவிடம், வீடு. 2. (நாலடி.) Body as con nected with transmigration, a temporary abode for the soul, உடம்பு; [''ex'' புகு, enter.] (சது.)

Miron Winslow


pukkil
n. புகு1-+இல்
1. Abode;
தங்குமிடம். உயிர்புகும் புக்கில் (மணி. 23, 76).

2. House, dwelling, permanent abode;
வீடு. புக்கி லமைந்தின்று கொல்லோ (குறள், 340).

3. Place of refuge;
புகலிடம். துகளறு கேள்வியுயர்ந்தோர் புக்கில் (புறநா. 221).

4. Body, as a temporary abode for the soul;
உடம்பு. நோக்கார் கொல் நொய்யதோர் புக்கிலை (நாலடி, 41).

DSAL


புக்கில் - ஒப்புமை - Similar