Tamil Dictionary 🔍

கீழ்வாய்

keelvaai


மோவாய் ; சிற்றெண் ; பெண்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குய்யம். (W.) 3. Pudendum muliebre; posteriors; குய்யம் 2. See கீழ்வாயிலக்கம். (சங். அக.) மோவாய். (யாழ். அக). 1. Chin, lower jaw;

Tamil Lexicon


சிற்றெண், தாடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The chin, மோவாய், சிவு கம். 2.

Miron Winslow


kīḻ-vāy,
n. id. +.
1. Chin, lower jaw;
மோவாய். (யாழ். அக).

2. See கீழ்வாயிலக்கம். (சங். அக.)
குய்யம்

3. Pudendum muliebre; posteriors;
குய்யம். (W.)

DSAL


கீழ்வாய் - ஒப்புமை - Similar