போழ்வாய்
poalvaai
பொக்கைவாய் ; பிளந்த வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளந்த வாய். போழ்வாய வன்றிலும் (திவ். இயற். திருவிருத். 87). 1. Open mouth; பொக்கைவாய். (J.) போழ்வாய்ச்சி கண்டுடம்பு பூரித்தாள் (விறலிவிடு. 195). 2. [K. boduvāy.] Toothless mouth;
Tamil Lexicon
, ''s. [prov.]'' An open mouth, as பேழ்வாய். 2. A toothless mouth, பொக் கைவாய்.
Miron Winslow
pōḻ-vāy
n. id.+.
1. Open mouth;
பிளந்த வாய். போழ்வாய வன்றிலும் (திவ். இயற். திருவிருத். 87).
2. [K. boduvāy.] Toothless mouth;
பொக்கைவாய். (J.) போழ்வாய்ச்சி கண்டுடம்பு பூரித்தாள் (விறலிவிடு. 195).
DSAL