Tamil Dictionary 🔍

பேழ்வாய்

paelvaai


பெரிய வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியவாய். பிறழ்பற் பேழ்வாய்...பேய் மகள் (திருமுரு. 47). Large mouth;

Tamil Lexicon


பெருவாய்.

Na Kadirvelu Pillai Dictionary


pēḻ-vāy
n. பேழ்+.
Large mouth;
பெரியவாய். பிறழ்பற் பேழ்வாய்...பேய் மகள் (திருமுரு. 47).

DSAL


பேழ்வாய் - ஒப்புமை - Similar