கீள்ளுதல்
keelluthal
கிழித்தல் ; உடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைதல். தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ (புறநா. 118, 3). 2. To burst, as the bund of an overfull tank; கிழித்தல். கீண்டிலென் வாயது கேட்டுநின்றயான் (கம்பரா. பள்ளி. 71).--intr. To rend, split, tear;
Tamil Lexicon
kāḷ-,
2 v. cf. கீழ்-. [T. cīl.] tr.
To rend, split, tear;
கிழித்தல். கீண்டிலென் வாயது கேட்டுநின்றயான் (கம்பரா. பள்ளி. 71).--intr.
2. To burst, as the bund of an overfull tank;
உடைதல். தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ (புறநா. 118, 3).
DSAL