கீழ்நிலை
keelnilai
தாழ்ந்த நிலைமை ; கீழ்மாடம் , நிலவறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்ந்த நிலைமை. 1. Low position or status;
Tamil Lexicon
kīḻ-nilai,
n. id. + [M.kīḻnila.]
1. Low position or status;
தாழ்ந்த நிலைமை.
2. Ground floor, lower storey;
கீழ்மாடம். இழிந்துகீழ்நிலை (சீவக. 2673).
3. Underground room, cellar, opp. to mēṉilai;
நிலவறை. (பிங்.)
DSAL