Tamil Dictionary 🔍

கீலகம்

keelakam


ஆணி ; பொருத்து ; விரகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரம். கீலமறிந்து பேசுகிறவன். (சங். அக.) Tact, shresdness, subtelety; கலகம். ஏவர் கீலகத்தினால் . . . மெத்தவுங் காய்கிறாய் (சிலக். பிரபந். சரபேந்திர. குறா. 17, 7). Intrigue; trouble; பொருந்து. (R.) 2. Joing, juncture; ஆணி. (W.) 1. Pin, bolt, wedge;

Tamil Lexicon


(கீலக்கம்), s. hinge, bolt, கீல்; 2. the principal point in argument, பொறுப்பிடம்; 3. artfulness, shrewdness, subtlety, அணாப்பு; 4. fraud; deceit, தந்திரம். கீலகக்காரன், an artful scheming person. கீலகம் பண்ண, to intrigue, to plot, to instigate.

J.P. Fabricius Dictionary


, [kīlakam] ''s.'' A pin, bolt, wedge, hinge- as கீல், ஆணி. Wils. p. 224. KEELAKA. 2. ''(fig.)'' That on which a subject hinges or turns; the principal point, பொறுப்பிடம். 3. Artfulness, shrewdness, subtlety, தந்திரம். 4. ''(Rott.)'' Joint, juncture, பொருத்து.

Miron Winslow


kīlakam,
n. kīlaka [T. kīlakamu.]
1. Pin, bolt, wedge;
ஆணி. (W.)

2. Joing, juncture;
பொருந்து. (R.)

kīlakam,
perb. Mhr. gillā.
Tact, shresdness, subtelety;
தந்திரம். கீலமறிந்து பேசுகிறவன். (சங். அக.)

kīlakam
n. kīlaka.
Intrigue; trouble;
கலகம். ஏவர் கீலகத்தினால் . . . மெத்தவுங் காய்கிறாய் (சிலக். பிரபந். சரபேந்திர. குறா. 17, 7).

DSAL


கீலகம் - ஒப்புமை - Similar