Tamil Dictionary 🔍

கீலாலம்

keelaalam


இரத்தம் ; நீர் ; காடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம். (சூடா.) 2. Blood; காடி. (சூடா.) 3. Vinegar; நீர். (திவா.) 1. Water;

Tamil Lexicon


s. water; 2. blood; 3. vinegar.

J.P. Fabricius Dictionary


, [kīlālam] ''s.'' Water, நீர். 2. Blood, இரத்தம். Wils. p. 224. KEELALA. 3. Vine gar, காடி. (சது.)

Miron Winslow


kīlālam,
n. kīlāla.
1. Water;
நீர். (திவா.)

2. Blood;
இரத்தம். (சூடா.)

3. Vinegar;
காடி. (சூடா.)

DSAL


கீலாலம் - ஒப்புமை - Similar