கோலாகலம்
koalaakalam
பேரொலி , கூக்குரல் ; பகட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூக்குரல். (பிங்.) 1. Loud and confused noise, clamour, uproar; ஆடம்பரம். கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளேல்லாம் (பிரபோத.27, 14). 2. Parade, show, ostentation
Tamil Lexicon
கோலாலம், military display, pomp, சம்பிரமம்; 2. bustle, noise, போரொலி. கோலாகலம் பண்ண, to be strenuous, strong and brave; 2. to act disorderly. கோலாகலத்தோடே போக, to march with pomp and without fear. கோலாகாலி, one fond of display or pomp.
J.P. Fabricius Dictionary
, [kōlākalam] ''s.'' Noise, clamor, பே ரொலி. 2. Bustle, parade, martial bravery, festivity, hilarity, dissipation, சம்பிரமம். ''(c.)'' 3. Scream, roar, howl, &c., of animals, விலங்கினாலெழுமொலி. W. p. 252.
Miron Winslow
kōlākalam
n. kōlāhala.
1. Loud and confused noise, clamour, uproar;
கூக்குரல். (பிங்.)
2. Parade, show, ostentation
ஆடம்பரம். கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளேல்லாம் (பிரபோத.27, 14).
DSAL