Tamil Dictionary 🔍

கலலம்

kalalam


கருவைச் சூழ்ந்து தோன்றும் தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவைச் சூழ்ந்து தோன்றுந் தோல், சேரு மற்றைத்தினங் கலலம் (சூத.ஞான. 10, 9). Thin membrane covering the foetus;

Tamil Lexicon


kalalam
n. kalala.
Thin membrane covering the foetus;
கருவைச் சூழ்ந்து தோன்றுந் தோல், சேரு மற்றைத்தினங் கலலம் (சூத.ஞான. 10, 9).

DSAL


கலலம் - ஒப்புமை - Similar