கீதவுறுப்பு
keethavuruppu
இசைப்பாட்டின் கூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை; இசைப்பாட்டின்கூறு. (சிலப். 3. 105, உரை) Limbs or component elements of a musical piece, which are four, viz.;
Tamil Lexicon
உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை.
Na Kadirvelu Pillai Dictionary
kīta-v-uṟuppu,
n. ஈid. +.
Limbs or component elements of a musical piece, which are four, viz.;
உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை; இசைப்பாட்டின்கூறு. (சிலப். 3. 105, உரை)
DSAL