பகுபதவுறுப்பு
pakupathavuruppu
பகுதி , விகுதி இடைநிலை , சந்தி , சாரியை , விகாரம் என்னும் சொல்லுறுப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுதி, விகுதி இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற சொல்லுறுப்புக்கள். (நன்.133, உரை.) Constituent parts of a divisible word, viz.., pakuti, vikuti, itainilai, cāriyai, canti, vikāram;
Tamil Lexicon
paku-pata-v-uṟuppu,
n. பகுபதம்+. (Gram.)
Constituent parts of a divisible word, viz.., pakuti, vikuti, itainilai, cāriyai, canti, vikāram;
பகுதி, விகுதி இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற சொல்லுறுப்புக்கள். (நன்.133, உரை.)
DSAL