கீதசாலை
keethasaalai
இன்னிசை பயிலும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கீதம்பயிலுங்கூடம். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலா வாண.7, 131). Hall where music is taught; music hall;
Tamil Lexicon
kīta-cālai,
n. id. +.
Hall where music is taught; music hall;
சங்கீதம்பயிலுங்கூடம். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலா வாண.7, 131).
DSAL