கண்டால்
kantaal
அன்றி ; ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்றி. அதற்காகப் போனேனே கண்டால் வேறெதற்கும் இல்லை. Madr. Except; ஓர் அசைச்சொல். உன்னைக்கண்டால் கேட்டேனா? Tinn. An expletive;
Tamil Lexicon
kaṇṭāl
conj. காண்-.cf. T. kāni, kanna, kaṇṭe.
Except;
அன்றி. அதற்காகப் போனேனே கண்டால் வேறெதற்கும் இல்லை. Madr.
kaṇṭāl
part.
An expletive;
ஓர் அசைச்சொல். உன்னைக்கண்டால் கேட்டேனா? Tinn.
DSAL