Tamil Dictionary 🔍

சீசகம்

seesakam


ஈயம் ; பைத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சீசம். (W.)

Tamil Lexicon


சீசம், சீசபத்திரம், s. lead, ஈயம்.

J.P. Fabricius Dictionary


[cīcakam ] --சீசம், ''s.'' (''also'' சீசபத்திரம்.) Lead, ஈயம். W. p. 927. SEESAKA, SEESA.

Miron Winslow


cīcakam,
n. sīsaka.
See சீசம். (W.)
.

DSAL


சீசகம் - ஒப்புமை - Similar