கீகசம்
keekasam
எலும்பை யொட்டிய தசை ; மிகச்சிறிய புழுச்சாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எலும்பையொட்டிய தசை. வசைகீகசமென்றிருவகையாய்த் துன்னும் புலவு (சேதுபு. வேதாள. 30). Flesh on the bone;
Tamil Lexicon
s. flesh on the bone.
J.P. Fabricius Dictionary
kīkacam,
n. kīkacam,
Flesh on the bone;
எலும்பையொட்டிய தசை. வசைகீகசமென்றிருவகையாய்த் துன்னும் புலவு (சேதுபு. வேதாள. 30).
DSAL