களரிகட்டுதல்
kalarikattuthal
அவையடக்கஞ் செய்தல் , கூத்தரை ஆடல் பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினால் கட்டுதல் ; நாடகசாலை கட்டுதல் ; நீதிமன்ற ஊழியரை வசப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயசபை உத்தியோகஸ்தரை வசப்படுத்துதல். 1. To ingratiate oneself with the attendants, officers at court; to secure the superior's good-will; நாடகசாலை கட்டுதல். 2. To form an arena for the performance of a play; கூத்தரை ஆடல்பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினாற் கட்டுதல். 3. To prevent an actor or dancer from playing his part by magic spells;
Tamil Lexicon
Kaḷari-kaṭṭu-,
v. intr id. +. (w.)
1. To ingratiate oneself with the attendants, officers at court; to secure the superior's good-will;
நியாயசபை உத்தியோகஸ்தரை வசப்படுத்துதல்.
2. To form an arena for the performance of a play;
நாடகசாலை கட்டுதல்.
3. To prevent an actor or dancer from playing his part by magic spells;
கூத்தரை ஆடல்பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினாற் கட்டுதல்.
DSAL