Tamil Dictionary 🔍

கிட்டிகட்டுதல்

kittikattuthal


இறுக்குங்கோலிட்டு வருத்துதல் ; நெருக்கி வருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கி வருத்துதல். 2. To press hard, as for a debt; to screw; இறுக்குகோலிட்டு வருத்துதல். 1. To torture with kiṭṭi-kaṭṭu-,

Tamil Lexicon


kiṭṭi-kaṭṭu-,
v. tr. id. +.
1. To torture with kiṭṭi-kaṭṭu-,
இறுக்குகோலிட்டு வருத்துதல்.

2. To press hard, as for a debt; to screw;
நெருக்கி வருத்துதல்.

DSAL


கிட்டிகட்டுதல் - ஒப்புமை - Similar