கபிலை
kapilai
எருதுகளைப் பூட்டி நீரிறைக்கும் ஏற்றம் , கருமை கலந்த பொன்மை ; காராம் பசு ; தெய்வப்பசு ; காமதேனு ; தென்கீழ்த்திசைப் பெண்யானை ; ஓர் ஆறு ; மணப்பண்டவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகர்நிறம். (C.G.) 1. Tawny, brown or swarthy colour; குராற்பசு. கபிலையொடு குட நாட்டோரூ ரீத்து (பதிற்றுப். 60, பதி.). 2. Dim coloured cow; தெய்வப்பசு. (சூடா.) 3. Cow of the Cuvarkkam; தென் கீழ்த்திசைப் பெண்யானை. 4. Name of the female elephant of the South-East quarter, being the mate of puṇṭarākam; . 5. See கபிலவஸ்து. கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் (மணி. 26, 44). வாசனைப்பண்டவகை. (நாமதீப.) A fragrant substance; எருது களைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம். Water-lift, consisting of a large hemispherical leather or iron bucket, worked with bullocks;
Tamil Lexicon
s. tawny or brown colour; 2. a cow of dim colour; a cow in general, பசு; 3. name of the female elephant of the S.E. quarter; 4. Kapilavastu, Budda's birth place.
J.P. Fabricius Dictionary
, [kapilai] ''s.'' Tawny, brown, swarthy, dim color, கருமைகலந்தபொன்மை. 2. A dim colored cow, காராம்பசு. 3. ''(p.)'' Cow in general, பசுப்பொது. 4. The cow of Swerga, தெய்வப்பசு. 5. Female elephant of the south-east quarter, தென்கீழ்த்திசையானைக்குப் பெண்யானை. Wils. p. 188.
Miron Winslow
kapilai
n. [T. K. kapile.]
Water-lift, consisting of a large hemispherical leather or iron bucket, worked with bullocks;
எருது களைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம்.
kapilai
n. kapilā.
1. Tawny, brown or swarthy colour;
புகர்நிறம். (C.G.)
2. Dim coloured cow;
குராற்பசு. கபிலையொடு குட நாட்டோரூ ரீத்து (பதிற்றுப். 60, பதி.).
3. Cow of the Cuvarkkam;
தெய்வப்பசு. (சூடா.)
4. Name of the female elephant of the South-East quarter, being the mate of puṇṭarākam;
தென் கீழ்த்திசைப் பெண்யானை.
5. See கபிலவஸ்து. கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் (மணி. 26, 44).
.
kapilai
n. kapilā.
A fragrant substance;
வாசனைப்பண்டவகை. (நாமதீப.)
DSAL