கிழமைக்கழுதல்
kilamaikkaluthal
இறுந்துபட்ட எட்டாம்நாள் துக்கம் கொண்டாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்து பட்ட எட்டாம்நாள் துக்கங் கொண்டாடுதல். Tinn. To mourn for the dead specially on the eighth day after death;
Tamil Lexicon
kiḻamaikkaḻu-,
v. intr. கிழமை1+அழு-.
To mourn for the dead specially on the eighth day after death;
இறந்து பட்ட எட்டாம்நாள் துக்கங் கொண்டாடுதல். Tinn.
DSAL