Tamil Dictionary 🔍

தற்கிழமை

thatrkilamai


பிரியாதிருக்கும் தொடர்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பொருளுக்கும் அதன் சினைகுணம் செயல் முதலியவற்றிற்கும் உள்ளதுபோலப் பிரியாதிருக்குஞ் சம்பந்தம். (நன். 300.) Inseparable relation, as of an object with its parts, qualities, actions, etc., opp. to piṟitiṉ-kiḷamai;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' The thing possessed, or closely connected with the possession--oppos. to பிறிதின்கிழமை See கிழமை.

Miron Winslow


taṟ-kiḷamai,
n. தன்+. (Rhet.)
Inseparable relation, as of an object with its parts, qualities, actions, etc., opp. to piṟitiṉ-kiḷamai;
ஒரு பொருளுக்கும் அதன் சினைகுணம் செயல் முதலியவற்றிற்கும் உள்ளதுபோலப் பிரியாதிருக்குஞ் சம்பந்தம். (நன். 300.)

DSAL


தற்கிழமை - ஒப்புமை - Similar