Tamil Dictionary 🔍

கிட

kida


ஒரு நிகழ்கால இடைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணாகிடந்தான் ஒரு நிகழ்காலவிடைநிலை. (தொல். சொல். 204, உரை.) A present tense sign, as in

Tamil Lexicon


VII. v. i. lie, lie down, lie along, rest, படு; 2. be in a state, exist, இரு; 3. remain தரித்திரு; 4. (as an auxiliary) be possible or appropriate as in அவன் செய்யக்கிடப்ப தொன்றுமில்லை. கிடக்கட்டும், கிடக்கிடும், let it remain as it is. அதுகிடக்க, leaving that, furthermore. இந்தச்சாமான் வெகுகாலம் கிடக்கும், this article will last long. ஊர் அமர்க்களமாய்க் கிடக்கிறது, there is a great disturbance or excitement in town. திருடன் வருகிறானென்ற பேச்சாய்க் கிடக்கிறது, it is rumoured that the thief is coming. வியாதியாய்க் கிடக்க, to lie sick.

J.P. Fabricius Dictionary


7. keTa (keTakka, keTantu) கெட (கெடக்க, கெடந்து) lie, remain, exist (disorderly, in a mess)

David W. McAlpin


, [kiṭ] க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To lie, lie down, lie in a state of sleep or inactivity, &c., to lie-as a stone, or other lifeless bodies, படுக்க. 2. To be in a state or condition, to exist, இருக்க. 3. To re main, to continue, தரித்திருக்க.--''Note.'' It is often used contemptuously, and some times assumes a transitive form. கிடக்கட்டும். Never mind; it is of no con sequence; let it be; leave it untouched. அதுவெகுநாளைக்குக் கிடக்கும். It will endure a long time; will last long. காரணங்கிடக்கும். There is a cause. முட்டக்கிடவாது. It will not bear a slight hit or shove. ஊர்அமர்க்களமாய்க்கிடக்கிறது. There is a row or riot in town, ''lit.'' the country is a battle field. அதுகிடக்க. Leaving that; further more. சும்மாகிட. Be quiet, hush. சென்றதுகிடந்திட. Leaving what is past. பகைவர்வருகிறாரென்று கிடக்கிறது. The ru mour, the report is, that the enemy is coming.

Miron Winslow


kiṭa,
part.
A present tense sign, as in
உண்ணாகிடந்தான் ஒரு நிகழ்காலவிடைநிலை. (தொல். சொல். 204, உரை.)

DSAL


கிட - ஒப்புமை - Similar