கிழங்கிருத்தல்
kilangkiruthal
அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல். கீழுலகி லசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே யாழிவிடுத்து (திவ். பெரியாழ். 4, 8, 6). To remain unimpaired in root;
Tamil Lexicon
kiḻaṅkiru-,
v. intr. கிழங்கு+.
To remain unimpaired in root;
அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல். கீழுலகி லசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே யாழிவிடுத்து (திவ். பெரியாழ். 4, 8, 6).
DSAL