Tamil Dictionary 🔍

கழங்குபடுத்தல்

kalangkupaduthal


கழங்குகொண்டு குறியறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழங்குகொண்டு குறியறிதல். கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் (ஜங்குறு.249). To practise soothsaying or divination with the help of Molucca-beans;

Tamil Lexicon


kaḻaṅku-paṭu-
v. intr. id. +.
To practise soothsaying or divination with the help of Molucca-beans;
கழங்குகொண்டு குறியறிதல். கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் (ஜங்குறு.249).

DSAL


கழங்குபடுத்தல் - ஒப்புமை - Similar