கிளம்பிவிடுதல்
kilampividuthal
மனமின்றிச் சம்மதித்தல் ; குடிபோதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனமின்றிச் சம்மதித்தல். 1. To be persuaded with difficulty; to agree reluctantly; குடிபோதல். 2. To leave or desert a house or village;
Tamil Lexicon
kiḷampi-viṭu-,
v. intr. id. +. (J.)
1. To be persuaded with difficulty; to agree reluctantly;
மனமின்றிச் சம்மதித்தல்.
2. To leave or desert a house or village;
குடிபோதல்.
DSAL