கிள்ளு
killu
கிள்ளப்பட்ட துண்டு ; கிள்ளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிள்ளுவகை. 1. Pinching, nipping; கிள்ளப்பட்டது. புகையிலையில் ஒருகிள்ளுக் கொடு. 2. That which is nipped off, as a little piece of betel leaf or tobacco;
Tamil Lexicon
III. v. t. nip, pinch, pluck, துள்ளு; 2. destroy, as by nipping off the head. ஒரு பண்டம் கிள்ளித்தெளிக்கமாட்டாள், she will not give even a small bit. கிள்ளாப்பிறாண்டி, a child's game; 2. want of attention to guests at a feast, meagre serving of food. கிள்ளிக்கொடுக்க, to give a little. கிள்ளிவிட, to stir up, to excite. கிள்ளிவைக்க, to put aside a bit for each measure (in measuring grain etc.) in order to count the measures. கிள்ளு, v. n. a pinch, s. 2. that which is nipped off, ஒரு கிள்ளுபுகையிலை கொடு. கிள்ளுக்கீரை, greens plucked off from the root; 2. fig. a griffin; 3. anything easily handled-used in reference to a weak man as in என்னைக் கிள்ளுக்கீரையா யெண்ணி னாயோ? கிள்ளுக்கீரை பண்ண, to treat with contempt, insult.
J.P. Fabricius Dictionary
, [kiḷḷu] கிறேன், கிள்ளினேன், வேன், கிள்ள, ''v. a.'' To pinch with the finger and thump, the nails, &c., கையாற்கிள்ள. 2. To pinch off, to pluck, to nip, to pick--as a leaf, &c., இலைமுதலியகிள்ள. 3. To hold, take up, carry, &.--as with the beak, the fingers and thump, &c.; to take up a little, a pinch, &c., கொஞ்சமாயெடுக்க. வயிறுகிள்ளுகிறது. I am pinched with hunger.
Miron Winslow
kiḷḷu,
n. கிள்ளு-.
1. Pinching, nipping;
கிள்ளுவகை.
2. That which is nipped off, as a little piece of betel leaf or tobacco;
கிள்ளப்பட்டது. புகையிலையில் ஒருகிள்ளுக் கொடு.
DSAL