நிலைவிளக்கு
nilaivilakku
குத்துவிளக்கு ; மணவிழாவில் ஏற்றும் விளக்கு ; நிலைச்சட்டத்தில் உள்ள விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குத்துவிளக்கு. நிலைவிளக்கு ... கிடந்திலங்கும் (திருவிசை.கருவூர்த்.7, 5) Lamp fixed to a stand, as in front of a temple;
Tamil Lexicon
சட்டவிளக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Lamps placed in a square frame in a temple opposite the door; being stationary, not taken for other purposes. See சட்டவிளக்கு.
Miron Winslow
nilai-viḷakku,
n. id.+.
Lamp fixed to a stand, as in front of a temple;
குத்துவிளக்கு. நிலைவிளக்கு ... கிடந்திலங்கும் (திருவிசை.கருவூர்த்.7, 5)
DSAL