களைப்புல்
kalaippul
பயிருடன் களையாக முளைக்கும் புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிருக்குட் களையாக முளைக்கும் புல். (யாழ். அக.) Grasslike weed;
Tamil Lexicon
பயிருக்குட்புல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaḷai-p-pul
n. களை2+.
Grasslike weed;
பயிருக்குட் களையாக முளைக்கும் புல். (யாழ். அக.)
DSAL