கிளிமூக்கன்
kilimookkan
கற்றாழை ; வளைந்த மூக்குடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கற்றாழை. (மலை.) 2. Aloe. வளைந்த மூக்குடையவன். (W.) 1. Man with an aquiline nose;
Tamil Lexicon
, ''s.'' One with an aquiline nose.
Miron Winslow
kiḷi-mūkkaṉ,
n. id. +.
1. Man with an aquiline nose;
வளைந்த மூக்குடையவன். (W.)
2. Aloe.
See கற்றாழை. (மலை.)
DSAL