கிளிக்கூடு
kilikkoodu
கிளியை அடைத்து வளர்க்கும் பஞ்சரம் ; குற்றவாளிகளை அடைத்துத் துன்புறுத்தும் கூடு ; வழக்குமன்றத்தில் சாட்சிகளேனும் கைதிகளேனும் நிற்கும் அடைப்பிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலைப் பிரித்துத் திருப்பணி செய்யும்போது மூலமூர்த்திகளுக்குக் காப்பாகச் சுற்றியிடும் மரக்கூடு. Loc. 4. Temporary wooden enclosure for mūlavar or stationary idol, when the temple is under repair; குற்றவாளிகளை அடைத்துத் துன்புறுத்துங்கூடு. 2. Cage with spikes pointed inward for torturing criminals; கிளியை அடித்துவள்ர்க்கும் பஞ்சரம். 1. Parrot cage; நியாய ஸ்தலத்தில் சாட்சிகளேனும் கைதிகளேனும் நிற்கும் அடைப்பிடம். Loc. 3, Witness-box, prisoners' bar;
Tamil Lexicon
, ''s.'' A cage of parrots. 2. A cage with spikes pointed inside, for torturing criminals.
Miron Winslow
kiḷi-k-kūṭu,
n. id.+.
1. Parrot cage;
கிளியை அடித்துவள்ர்க்கும் பஞ்சரம்.
2. Cage with spikes pointed inward for torturing criminals;
குற்றவாளிகளை அடைத்துத் துன்புறுத்துங்கூடு.
3, Witness-box, prisoners' bar;
நியாய ஸ்தலத்தில் சாட்சிகளேனும் கைதிகளேனும் நிற்கும் அடைப்பிடம். Loc.
4. Temporary wooden enclosure for mūlavar or stationary idol, when the temple is under repair;
கோயிலைப் பிரித்துத் திருப்பணி செய்யும்போது மூலமூர்த்திகளுக்குக் காப்பாகச் சுற்றியிடும் மரக்கூடு. Loc.
DSAL