Tamil Dictionary 🔍

கோழிக்கூடு

koalikkoodu


கோழியை அடைத்துவைக்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோழியை அடைத்துவைக்கும் இடம். Colloq. Hen-coop, fowl-house;

Tamil Lexicon


, ''s.'' A hen-coop, a fowl house. 2. The town of Calicut.

Miron Winslow


kōḻi-k-kūṭu,
n. id. +.
Hen-coop, fowl-house;
கோழியை அடைத்துவைக்கும் இடம். Colloq.

DSAL


கோழிக்கூடு - ஒப்புமை - Similar