சிலுசிலெனல்
silusilenal
ஓர் ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குதல் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(a) ஓர் ஒலிக்குறிப்பு. (J.): 1. Onom. expr. of (a) chattering, crackling; குளிரால் நடுங்குதற்குறிப்பு. (b) Shivering, shaking with cold;
Tamil Lexicon
cilu-cileṉal,
n.
1. Onom. expr. of (a) chattering, crackling;
(a) ஓர் ஒலிக்குறிப்பு. (J.):
(b) Shivering, shaking with cold;
குளிரால் நடுங்குதற்குறிப்பு.
DSAL