கலகலெனல்
kalakalenal
ஈரடுக்கொலிக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு. பசும்பொன் வளையல் கலகலென (தனிப்பா.ii, 2, 2). Onom. expr. signifying tinkling, chinking;
Tamil Lexicon
kala-kal-eṉal
n. id. [T. galagala.]
Onom. expr. signifying tinkling, chinking;
ஓர் ஒலிக்குறிப்பு. பசும்பொன் வளையல் கலகலென (தனிப்பா.ii, 2, 2).
DSAL