கிலுமொலெனல்
kilumolenal
வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; அடர்ச்சிக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடர்ச்சிக் குறிப்பு. (W.) 2. Expr. signifying crowding, swarming; as vermin in the head, maggots in a carcass; வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. signifying buzzing, humming sound;
Tamil Lexicon
, [kilumoleṉl] ''v. noun.'' Running in numbers, crowding, swarming--as ver min in the head, maggots in a carcass, &c., ஒலிக்குறிப்பு. 2. Buzzing, humming, வண்டுமுதலியனஇரைதல்.
Miron Winslow
kilumol-eṉal,
n.
1. Onom. expr. signifying buzzing, humming sound;
வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு.
2. Expr. signifying crowding, swarming; as vermin in the head, maggots in a carcass;
அடர்ச்சிக் குறிப்பு. (W.)
DSAL