கவரிறுக்கு
kavarirukku
வேலி முதலியவற்றின் முகப்பில் விலங்குகள் உட்புகாதபடி இடப்படுந் தடைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கவரிறுக்கி. (பிங்.) . 2. Whirling-nut. See தணக்கு. (மலை.)
Tamil Lexicon
கடவுமரம், தணக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kvriṟukku] ''s.'' A kind of tree, கட வுமரம், Gyrocarpus jacquini.
Miron Winslow
kavar-iṟukku
n. id.+.
1. See கவரிறுக்கி. (பிங்.)
.
2. Whirling-nut. See தணக்கு. (மலை.)
.
DSAL