Tamil Dictionary 🔍

கிறி

kiri


குழந்தைகளின் முன்கையில் அணியும் சிறு பவள வடம் ; பொய் ; தந்திரம் ; மாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி. (பிங்.) 1. Way, path; குழந்தைகளின் முன்கையிலணியும் சிறு பவளவடம். கிண்கிணிகட்டிக் கிறிகட்டி (திவ். பெரியாழ். 1, 9, 2). 2. Coral wristlet; பொய். கிறிபேசி மடவார் பெய்வளைகொள்ளும் (தேவா. 228, 6). 1. Falsehood, lie; தந்திரம். மூவடிமண் வேண்டிச் சென்ற பெருங்கிறி (திவ். இயற். திருவிருத். 91). 2. Stratagem, artifice; மாயம். கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் (திருவாச. 8, 6). 3. Deceit, fraud, playful mischief, practical joke;

Tamil Lexicon


s. way, path, வழி; 2. a coral wristlet. 3. falsehood, a lie, 4. deceit, fraud. கிறியன், கிறியான், a deceitful person.

J.P. Fabricius Dictionary


, [kiṟi] ''s.'' Way, path, வழி. 2. Falsehood, a lie, பொய். (சது.)

Miron Winslow


kiṟi,
n.
1. Way, path;
வழி. (பிங்.)

2. Coral wristlet;
குழந்தைகளின் முன்கையிலணியும் சிறு பவளவடம். கிண்கிணிகட்டிக் கிறிகட்டி (திவ். பெரியாழ். 1, 9, 2).

kiṟi,
n.
1. Falsehood, lie;
பொய். கிறிபேசி மடவார் பெய்வளைகொள்ளும் (தேவா. 228, 6).

2. Stratagem, artifice;
தந்திரம். மூவடிமண் வேண்டிச் சென்ற பெருங்கிறி (திவ். இயற். திருவிருத். 91).

3. Deceit, fraud, playful mischief, practical joke;
மாயம். கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் (திருவாச. 8, 6).

DSAL


கிறி - ஒப்புமை - Similar