Tamil Dictionary 🔍

கிருபை

kirupai


அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணை. (பிங்.) Grace, mercy, clemency, compassion, benevolence;

Tamil Lexicon


s. benignity, clemency mercy, கருணை. ஒருவன் பேரிலே (மீதில்) கிருபையா யிருக்க, to be gracious towards one, கிருபாகரன், God, as the fountain of mercy or grace. கிருபாசமுத்திரம், கிருபைக்கடல், the ocean of mercy, God. கிருபாசனம், s. mercy-seat. கிருபாலு, கிருபாளு, கிருபாமூர்த்தி, a benevolent person, the merciful God. கிருபை செய்ய, -பண்ண, -கூர, -புரிய, to show mercy.

J.P. Fabricius Dictionary


, [kirupai] ''s.'' Grace, beneficence, be nignity, mercy, kindness, compassion, be nevolence, கருணை. Wils. p. 244. KRUPA. என்மீதில்கிருபையாயிருக்கிறார்--என்னைக்கிருபையா கப்பார்க்கிறார். He is gracious towards me.

Miron Winslow


kirupai,
n. krpā.
Grace, mercy, clemency, compassion, benevolence;
கருணை. (பிங்.)

DSAL


கிருபை - ஒப்புமை - Similar